கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரிகலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் ஆகும். இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது, இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. மேலும் இது என். பி. ஏ. ஆல் அங்கீகாரம் பெற்றது மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'ஏ' தரத்துடன் அங்கீகாரம் பெற்றது.
Read article
Nearby Places

இருகூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

சூலூர்

வெள்ளலூர்
இது கோவை பெருநகர மாநகராட்சியின் ஓர் பகுதியாகும்.

சிங்காநல்லூர்
இது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓர் நகராட்சி ஆகும்.

மீனா எசுடேட்டு
டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி
தன்னாட்சி தகுதி பெற்ற கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மா
சின்னியம்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பட்டணம், கோயம்புத்தூர்
கோயமுத்தூர் மாவட்ட ஊர்